Friday, December 18, 2009

கனவு நகரத்தின் இரவுப் பொழுது...

துபாய் என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய எமிராட்டையும் (emirate), அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும். இது மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், முத்துக்குளிப்புப் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அன்மைக்காலமக அங்கு ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக பலரின் கவனத்தை ஈர்ந்துள்ளது. அந்நகரத்தின் இரவுக்காட்சி உங்கள் பார்வைக்கு....

















4 comments:

கண்ணா.. said...

கலக்கல் போட்டோக்கள்.

எங்களுக்கே துபாயை காண்பிக்குறீங்க...:)

கண்ணா.. said...

please remove the word verification

BR said...

//கலக்கல் போட்டோக்கள்.

எங்களுக்கே துபாயை காண்பிக்குறீங்க...:)//

கண்ணா.. வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி. என்ன செய்வது இருந்த இடத்தை மறக்க முடியாமல்......போட்ட பதிவு இது..

BR said...

//please remove the word verification..//
மன்னிக்கவும்.....புரியவில்லை...